நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இங்கு android மொபைலை எப்படி iPhone போல customise செய்வது என்று பார்ப்போம்.
ANDROID TO IPHONE :
நமது மொபைலை ஐ போன் போல மாற்றுவதற்கு ஒரு LAUNCHER APP தேவைப்படுகிறது. அந்த app ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
LAUNCHER FEATURES :
- இந்த LAUNCHER ல் எந்தவிதமான add உம் வருவது இல்லை.
- அது மட்டுமின்றி lockscreen மற்றும் control centre ஆகிய app களையும் INSTALL செய்து முழுமையான ஐபோனாக மாற்றிக் கொள்ளலாம்.
- இதில் பேட்டரி DRAINING PROBLEM குறைவாகத்தான் இருக்கிறது.
ஆனால் 3 app களையும் INSTALL செய்தால் BATTERY DRAINAGE ஆகிறது.
