Google உடைய Chrome Browser இல் புதிய வசதி , Microsoft இற்கு நன்றி கூறிய Google.....
கூகுள் குரோம் ஆனது உலகின் முன்னணி இணையதள உலாவி {Browser} என்பதும் வேகமாக இயங்கும் உலாவி{Browser}என்பதும் எம் எல்லோர்க்கும் தெரிந்த விடயமே!
இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனமும் Windows10 OS இலும் mobile phone களிலும் microsoft Edge எனும் இணைய உலாவியினை {Browserஇணை} அறிமுகமாக்கி இருந்தது.
இதில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றைய browser கலை விட முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுகிறது. Tab Management வசதி இந்த microsoft Edge உலாவியில்{Browserஇல்} அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த Tab Managemenet வசதி என்னவென்றால் தற்போழுது நாங்கள் வெவேறு தேவைக்களுக்காக ஒரே Browser இல் பல Tabகளுக்கு செல்வோம்.
இந்த Tab களில் உதாரணமாக ஒரு Tab இல் பாட்டுக்களை கேட்ட்டுக் கொண்டிருப்போம்.அதே சமயம் வேறொரு Tab இல் ஏதாவது Artical பார்த்துக்கொண்டு இருப்போம் என்று உன்தாரானமாக கூறுகின்றேன்.
அதே சமயம் வேறொரு Tab இல் இருந்து முன்னைய tab ஐ acces செய்து கொள்ளக்கூடிய வசதி தான் இந்த Tab Management வசதி.
இந்த நிலையில் Microsoft Edge உலாவியில்{Browserஇல்}உள்ள Tab Management வசதியானது கூகுள் குரோமில் கொண்டுவர உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதனை கூகுள் நிறுவனம் அவர்களுடைய Chrome Browser இல் கொண்டுவர உள்ளதாக தீர்மாணம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியை Google இற்கு Microsoft நிறுவனம் செய்ததற்காக Microsoft நிறுவனத்துடன் இணைந்து Google நிறுவனம் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த post எப்படி இருந்தது என்று மறக்காமல் comment இல் கூறுங்கள்.!!! மற்றும் உங்கள் சந்தேகங்கள் , கேள்விகள் அனைத்தையும் COMMENT இல் மறக்காமல் கூறுங்கள்.
