Windows7 use பண்ணுவதால் ஏற்படும் பேராபத்து!!!

Windows7 use பண்ணுவதால் ஏற்படும் பேராபத்து!!!


ஹாய்! நண்பர்களே இந்த post இல் நாம் எதை பற்றி பார்க்க போகின்றோம் என்றால் windows7 use பண்ணுவதால் ஏற்படும் பேராபத்தை பற்றியம் அது யாருக்கெல்லாம் என்றும் பார்க்க போகின்றோம்........

முதலில் அப்படி என்ன மோசமான நிலைமை என்று நோக்கும் பொழுது windows7 OS என்பது Microsoft இன் OS என்று எல்லோர்க்கும் தெரியும்.microsoft இன் official website இல் அவர்கள் இந்த Windows7 OS ஐ பற்றி கூறி இருக்கின்றார்கள்.

அவர்கள் அப்படி என்ன கூறி இருக்கின்றார்கள் என்றால்.windows7 இற்கு இனிமேல் எந்த ஒரு update உம் வராது என்றும்.windows7 Users எல்லோரையும் உடனடியாக Windows10 இற்கு upgradge ஆக வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

அது எதடற்காக என்றால் windows7 ஐ இந்த உலகத்தில் 60% ஆன மக்கள் மிகவும் அழகாக use பண்ணிக்கொண்டு வருகிறார்கள்.அது மட்டும் அல்லாமல் windows7 இல் auto update ஐ stop செய்யும் வசதி காணப்படுவதோடு இழகுவாக stop செய்து கொள்ளவும் முடியும்.அது மட்டும் அல்லாமல் இதி 10-15 வருடங்களாக microsoft நிறுவனம் பல Update கலை கொடுத்தும் வந்தார்கள்.

ஏன் பல update களை கொடுத்து வந்தார்கள் என்றால் யாரும் அந்த OS ஐ Hack பண்ணிவிடக்கூடாது என்றும் இன்னும் பல futures கலையும் கொடுக்கவேண்டும் என்றும் பல பிரச்னைகளையும் சரி செய்வதட்காகவும் பல update களை கொடுத்து இருக்கின்றார்கள்.

தற்போது கொஞ்ச காலமாக windows10 என்று புதிய OS ஐ தயார் செய்து அதை மக்களிடம் கொண்டு வந்தபொழுது மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேயில்லை ஏன் என்றால் microsoft நிறுவனம் செய்த சூழ்ச்சி அப்படி

அப்படி என்ன சூழ்ச்சி என்று பார்த்தால் அவர்கள் இந்த windows10 இல் Auto Update ஐ செய்து வைத்து இருக்கின்றார்கள் இது windows7 இல் மாதிரி stop செய்து கொள்ள முடியாது! அது மட்டுமல்லாமல் நீங்கள் type, photoshop,quick notes ,etc... நீங்கள் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும்; அந்த auto update நடப்பதால் Automatic ஆக restart ஆகி விடுகின்றது.இதனால் நீங்கள் செய்யும் எந்த வேலையையும் save பண்ணி கொள்ள முடியாமல் போகின்றது.

தற்போது விசியத்திற்கு வருவோம்.அப்படி ஏன் windows7 இன் update ஐ நிறுத்துகிறார்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு windows10 users ஐ அதிகரித்து கொள்ளவும் பெரிதும் இலாபம் ஈட்டுவதட்காகவும் safe ஆக இருப்பதட்காகவும் தான்.

தற்போது முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள் தான் windows7 use பண்ண போறீர்களா? அல்லது windows10 use பண்ணபோறீர்களா? என்று comment இல் கூறுங்கள்.!!!!

மற்றும் இந்த post எப்படி இருந்தது என்றும் comment இல் கூறுங்கள்.!!!