கொரோணா வைரஸ் ஆல் பாதித்த Google மற்றும் Microsoft நிறுவனங்கள்......
தற்போது இந்த உலகில் எங்கு பார்த்தாலும் கொரோன என்கின்ற மருந்தே கண்டு பிடிக்காத virus பரவி வருவதை நாங்கள் அனைவரும் அறிந்திருப்போம்.
அந்த வைரஸ் china வில் பரவி தற்போது உலகநாடுகள் வரை பயப்படுகின்ற அளவில் அந்த வைரஸ் காணப்படுகிறது!இந்த கோரோணா வைரஸ்.
இந்த வைரஸ் முதன் முதலில் வந்தது 57 வயது chaina நாட்டை சேர்ந்த பெரியவர் ஒருவருக்கு தான் வந்தது.இதுவும் சாதாரணமாக காய்ச்சல் தடுமல் போலவே வருகின்றது.அப்படித்தான் அவருக்கும்,எல்லோர்க்கும் வந்தது!.
தற்போது சீனா வில் மட்டும் அல்லாமல் இலங்கை,இந்தியா,US,UK... போன்று பல நாடுகளுக்கும் வரத்தொடங்கியது....
இதனால் Google மற்றும் Microsoft நிறுவனங்களில் திடீர் முடிவு எடுத்து இறுக்கின்றார்ள்.இந்த நிறுவனங்கள் மட்டும் அல்லாது பல நிறுவனங்களும் இந்த திடீர் முடிவை எடுத்து உள்ளார்கள்.
அந்த முடிவு என்னவென்றால் இந்த வைரஸ் மருந்து கண்டு பிடித்ததன் பிறகு அவர்களுடைய Employers அதாவது பணிபுரிபவர்கள்/பணியாளர்கள் ஐ வேலைக்கு மீண்டும் வரச்சொல்லி இருக்கின்றார்கள்.
அது வரைக்கும் அவர் அவர் வீடுகளில் இருந்து அவர்களை Online மூலம் ஆக அதிகாவது வீட்டில் இருந்த படியே பணி புரிய சொல்லி இருக்கின்றார்கள்.
இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.அங்கே அதாவது அந்த நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இந்த வைரஸ் தொடரவில்லை என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விடயமாக காணப்படுகிறது.
அப்படி என்றால்! ஏன் அவர்கள் பணிபுரியம் நபர்களை வீட்டிலிருந்த படியே வேலை பார்க்க கூறியிருக்க வேண்டும் என்று நினைக்குறீர்கள்.எதற்கும் முன் ஆயத்தம் வேண்டும் என்றே தான் அவர்கள் அப்படி ஒரு திடீர் முடிவை மேட்கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த post எப்படி இருந்தது என்று மறக்காமல் comment இல் கூறுங்கள்.!!! மற்றும் உங்கள் சந்தேகங்கள் , கேள்விகள் அனைத்தையும் COMMENT இல் மறக்காமல் கூறுங்கள்.

0 Comments