MICROSOFT EDGE BROWSER :
மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுள் குரோம் பிரவுசர் போன்ற ஒரு பிரவுசரை
தயாரித்து உள்ளது. இந்த பிரவுசர் அனைத்து பிரவுசரை விட உபயோகபடுத்து வதற்கு எளிதாக உள்ளது.
MICROSOFT EDGE BROWSER FEATURES :
DARK MODE :
இந்த பிரவுசரில் டார்க் மோட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையெனில் நீங்கள் அதை ENABLE செய்து கொள்ளலாம்.
IMAGE SEARCH :
இந்த பிரவுசரில் IMAGE SEARCH OPTIONS கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் எந்த ஒரு புகைப்படத்தையும்
SEARCH செய்து கொள்ளலாம்.
VOICE SEARCH :
சாதாரண பிரவுசர் போன்று இதில் VOICE SEARCH வசதியும் உள்ளது.
இன்னும் இந்த பிரவுசரில் பல்வேறு வகையான வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பிரவுசரை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் . கீழே உள்ள லிங்க் கை உபயோகிக்கவும் .
MICROSOFT EDGE BROWSER LINK ⬇️
playstore :