Video edit பன்ன செம்மையான apps ||TECH TRICK


   நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.நாம் whatsapp status வைப்பதற்கு அது மட்டுமின்றி பல இடங்களில் videoவை பயன்படுத்துகிறோம். இங்கு video வை edit செய்வதற்கான சிறந்த app   ஐ பற்றி பார்ப்போம்.

Filmora go :
Computer ல் இந்த software தான் video editing க்கு சிறந்த தாக இருக்கிறது.



FEATURES:


  • இதில் அதிக மான மற்றும் colour full themes இருக்கிறது.
  • Speed control வசதியும் இதில் இருக்கிறது.
  • Professional video editing tools இதில் இருக்கிறது.
  • மற்றும் effects Store  இதில் இருக்கிறது.



VLLO 

         இந்த app edit செய்வதற்கு ஏற்றவாறு எளிமையாக உள்ளது.

  FEATURES :
  •            இதில் HD ,FULL HD, 4K SHARE  வசதி உள்ளது.
  •            இந்த app ல் MUSIC, TEXT, ART EDITING , CLIP SPEED ADJUSMENT, AND MOSAIC BLURRING  போன்ற வசதிகள் உள்ளன.
  • குறிப்பாக இந்த app ல் water mark இல்லை இலவச வெர்சனிலும் .
FILMORA GO APP DOWNLOAD LIMK:-


VLLO APP DOWNLOAD LINK:-


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள்.

Post a Comment

1 Comments