நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் YOUTUBE பார்ப்போம் நமக்கு பிடித்த வீடியோக்களை DOWNLOAD செய்தால் அது YOUTUBE ல் தான் இருக்கும் . இந்த பதிவில் நாம் யூடியூப் வீடியோவை DOWNLOAD செய்ய ஒரு app ஐ பற்றி பார்ப்போம். இந்த appல் நாம் டவுன்லோட் செய்த வீடியோ நேரடியாக FILE MANAGER ல் SAVE ஆகிவிடும்.
யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்ய நான் ஒரு சிறந்த செயலியை பரிந்துரைக்கிறேன். அந்த செயலியின் பெயர் NEW PIE
NEW PIE FEATURES:
- இந்த appல் நாம் வீடியோவை MP4,MP3, MP4A போன்ற FORMAT களில் DOWNLOAD செய்து கொள்ளலாம்.
- இது செயலி முற்றிலும் இலவசம் மற்றும் விளம்பரம் இதில் இல்லை.
- இந்த app மூலம் நாம் பார்க்கும் வீடியோவை POP-UP SCREEN மூலம் பார்த்து கொள்ளலாம்.
- இந்த appல் SIGN IN செய்யாமல் CHANNEL க்கு SUBSCRIBE செய்ய முடியும்.
- யூடியூப் போலவே இதிலும் TRENDING வீடியோவையும் பார்க்க முடியும்
இந்த செயலியை பதிவிறக்க வேண்டும் என்றால்
DOWNLOAD NEW PIE APP :-
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 Comments