உங்கள் கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்.protect your eyes from mobile screen


https://www.techtricktech.tk/2020/05/protect-your-eyes-from-mobile-screen.html

நண்பர்கள்  அணைவருக்கும்  வணக்கம். நாம் அதிகமாக மொபைலை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.பயன்படுத்தும்போது நமக்கு நன்றாகத்தான் இருக்கும், ஆனால் மொபைல் அதிகமாக பயன்படுத்தினால் கண் முதல் தலைவறை பாதிக்கும். கண் நாம். அதிகமாக திரையை பார்த்துக்கொண்டிருந்தால் நமக்கு கண்           எரிச்சல்,கன்வலி மற்றும் கண்ணிண்விழி பாதிப்பு போன்றவை ஏற்படும் ஆனால் மொபைலை நாம் அருகில் வைத்திருந்தாலே நமது மூளைக்கு பாதிப்பு ஏற்படும் ‌.நீங்கள் இரவு நேரத்தில் உங்கள் மொபைலை அருகில் வைத்து உரங்காதீர்கள். இது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்.       


 1. முதலாவதாக  உங்கள் screenஐ சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் திரை கைரேகை பட்டு பட்டு ஒரு மாதிரியாக இருக்கும். அதை நல்ல துனியை வைத்து துடைத்து விடுங்கள்.


2.இரண்டாவதாக உங்கள் Mobile Text Size அதில் உங்களுக்கு ஏற்ற அளவு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.                          


3. மூன்றாவதாக உங்கள் திரையின் ஒளி இதை நீங்கள் அதிகமாக வைக்காதிர்கள்.எனக்கு தெரிந்த சில பேர் ஒளி அளவை அதிகமாக வைத்து தான் பயன்படுத்துகிறார்கள். திரையின் அளவை குறைவாகவும் வைக்க கூடாது.அப்படி வைத்தால் ஒவ்வொன்றையும் தேடித் தேடி பார்க்க வேண்டியதாக இருக்கும். இதுவும் உங்கள் கண்களுக்கு ஆபத்து.                   


  4.நான்காவதாக நீங்கள் 20-20யை பின்பற்ற வேண்டும் . நீங்கள் 20நிமிடம்  தொடர்ந்து மொபைலை பயன்படுத்தி விட்டால் 20seconds உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். அல்லது 10-20 நிமிடம் வேறு வேலையைப்பாருங்கள்.

     

 5.ஐந்தாவதாக screen dimmer செயலிகளை பயன்படுத்துங்கள். இரவு நேரத்தில் திரையை பார்க்க வேண்டும். என்று நினைத்தால் Twlight போன்ற செயலியை பயன்படுத்துங்கள்.           

      

 6.ஆறாவதாக என் சொந்தக் கருத்து என்னவென்றால் நீங்கள் சாதரணமாக பொழுது போக்கிற்காக மொபைலை பயன்படுத்த வேண்டும் என்றால் 1மணிநேரம் முதல் 1:30 மணி நேரம் மட்டுமே பயன்படுத்துங்கள் மற்றும் நீங்கள் You Tuber அல்லது பிற வேலைக்கு 2-முதல்3மணி நேரம் மட்டுமே பயன்படுத்துங்கள். 


இந்த  தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.


Post a Comment

0 Comments