நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இங்கு எப்படி ஒரு செயலி மூலம் ஆங்கிலம் கற்பது என்பது பற்றி பார்ப்போம்.இந்த LOCKDOWN சமயத்தில் நாம் சமூக வலைத்தளத்தை பார்த்தும் கேம் விளையாடியும் பொழுதுபோக்குகிறோம். அதற்கு பதிலாக நாம் மொழியை கற்கும் முயற்சியில் இறங்கலாம்.
நாம் HELLO ENGLISH என்ற app மூலம் தான் கற்க போகிறோம். இந்த app 50% இலவசமாகவும் 50% பணம் தேவைப்பட்டால் செலுத்தியும் படித்துக் கொள்ளலாம்.
நாம் APP ஐ OPEN செய்யும் போது நீங்கள் எந்த மொழி மூலம் ஆங்கிலம் கற்கிரீர்கள் என்று கேட்பார்கள். நீங்கள் SIGN IN செய்ய வேண்டும்.
நீங்கள் அதெல்லாம் முடித்து உள்ளே வந்துவிட்டால் உங்களுக்கு LESSONS இருக்கும் அதன் மூலமாக உங்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்.
அதுமட்டுமின்றி இன்னும் பல வசதிகள் இந்த app ல் உள்ளது. நீங்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று நினைத்தால் இந்த app உங்களுக்கு பயன்படும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும். மேலும் TECH வீடியோக்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தால், TECH LAUGH YOUTUBE CHANNEL ஐ subscribe செய்யங்கள்.
WATCH ON VIDEO 👇
1 Comments
Sorry for the late reply. And thank you please visit our new website techmantamil.blogspot.com
ReplyDelete