நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இங்கு 3 சூப்பர் ஆன KEYBOARD ஐ பற்றி பார்ப்போம்.
1.முதலாவதாக நாம் பார்க்க போவது
MINT KEYBOARD . இந்த keyboard ல் தமிழ் உட்பட பல மொழிகள் உள்ளது.
மற்றும் விதவிதமான FONT STYLES உள்ளது. எளிதாக உபயோகிக்க முடியும்.இதில் quick reply என்ற வசதியும் உள்ளது இதன் மூலம் நாம் வேகமாக ஒருவருக்கு பதில் அளிக்க முடியும்.

2.இரண்டாவதாக பார்க்கும் செயலி xploree keyboard இதிலும் வித்தியாசமான FONT STYLES உள்ளது. அடுத்ததாக இதில் FITNESS THEME ஒன்று உள்ளது நீங்கள் அதை ON செய்து விட்டால் போதும் நீங்கள் எவ்வளவு கிலோமீட்டர் நடந்திருக்கிறீர்கள், எவ்வளவு அடி நடந்திருக்கிறீர்கள் என்று அதில் காட்டும்.நீங்கள் இந்த Appல் GAME வகளையாடவும் முடியும்.
3.நாம் கடைசியாக பார்க்கும் KEYBOARD SWIFTKEY KEYBOARD. இது GBOARD ற்க்கு சமமாக இருக்கிறது. இதில் TRANSLATION வசதி உள்ளது. இதில் CLIPBOARD வசதியும் உள்ளது. இதில் KEYBOARD SOUND 4 விதமாக உள்ளது.
மற்றும் இதில் CALENDAR போன்ற பல வசதிகள் உள்ளன.
மற்றும் இதில் CALENDAR போன்ற பல வசதிகள் உள்ளன.
மேலும் தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள்.
MINT KEYBOARD APP
SWIFTKEY KEYBOARD APP
XPLOREE KEYBOARD
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.
0 Comments