அனைத்து பாடல்களையும் கேற்கக்கூடிய Best ஆன Music App

         அனைத்து பாடல்களையும் கேற்கக்கூடிய Best ஆன Music App.
ஹாய்! நண்பர்களே இந்த போஸ்ட் இல் நாங்கள் Best ஆன Music App ஐ பற்றி பார்க்கப்போகின்றோம்.இந்த Music App இன் பெயர் Mass Ring Tamil. இந்த App இல் அனைத்து தமிழ் பாடள்கள் மற்றும் அன்றி, பல விதமான விடயங்களும் உள்ளன.

அதைப் பற்றியும் அதனுடைய விளக்கங்களை பற்றியும் வரிசையாக பார்ப்போம்...
  • அனைத்து தமிழ் பாடள்களும் உள்ளன :- பழைமையான பாடல்கள் தொடக்கம் இன்று வரை {Latest} உள்ள பாடள்கள் காணப்படுகின்றது.
  • அதி வேகமாக காணப்படுகின்றமை :- இந்த Music App ஆனது மிகவும் வேகமாக இருக்கின்றது.
  • Mobile Friendly :- இது அனைத்து Smart Phone களிளும் வேலை செய்கின்றமை.
  • Advertistment Friendly :- இப்படி என்றால் அனைத்து இடங்களிளும் விளம்பரங்கள் காணப்படாமல் ஒரு சில இடங்களில் மாத்திரமே விளம்பரங்கள் காண்பிக்கப்படுகிறது.
  • அனைத்து பாடள்களையும் Download செய்ய முடியும்
  • அனைத்து Ringing Tones களையும் Download செய்யமுடியும்
                            இது போன்று பல அற்புதமான விடயங்கள் இந்த App இல்                                              காணப்படுகின்றது.

இனி இந்த APP ஐ எவ்வாறு உபயோக படுத்துவது என்று பார்ப்போம்....

1.இந்த Music App ஐ Download செய்து Install பண்ணிய பிறகு இந்த App ஐ Open செய்தால் கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் போன்று இருக்கும் இதில் நீங்கள் New User எனபதால் Register Now என்பதை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள்.....



2.நீங்கள் Register செய்த பிறகு இப்படி பல பிரிவுகள் வரும் அதில் ஒரு பிரிவே இது.இப்படி பட்ட பல Option இருக்கின்றது.அதில் ஒரு Option ஏ இது,

உங்களுக்கு இது நன்றாகவே புரிந்து இருக்கும் என்று நாம் நினைக்கின்றோம்.
இந்த App ஐ Download செய்வதற்கு கீழே உள்ள Link ஐ அழுத்துங்கள்


இந்த post எப்படி இருந்தது என்று மறக்காமல் comment இல் கூறுங்கள்.!!! மற்றும் உங்கள் சந்தேகங்கள் , கேள்விகள் அனைத்தையும் COMMENT இல் மறக்காமல் கூறுங்கள்.


...நன்றி...

Post a Comment

2 Comments