நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் பதிவை பதிவிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது.அது இருக்கட்டும்.இந்த பதிவு உங்களுக்கு உதவும் விதமாக நாங்கள் இங்கு ஒரு சிறந்த OFFLINE TRANSLATE செயலியை பற்றி பார்ப்போம்.
நாம் பார்க்கும் செயலியின் பெயர் yandex translate இந்த app ல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகள் உள்ளது.
இந்த செயலில் அவர்கள் ONLINE ல் TRANSLATE செய்வது போலத்தான் கொடுத்திருப்பார்கள்.நீங்கள் OFFLINE ல் உபயோகப்படுத்த வேண்டும் என்றால் SETTINGS பக்கத்தை சென்று OFFLINE MODE என்பதை ON செய்து விட்டு நீங்கள் OFFLINE ல் உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் மொழியை பதிவிறக்க வேண்டும். அது 30-50 MB வரை இருக்கும்.
நான் முதலிலேயே பதிவிறக்கி விட்டேன் அதானால் எனக்கு சரியாக தெரியவில்லை.
இதில் ONLINE ல் நீங்கள் VOICE COMMAND ஐயும் உபயோகப்படுத்த முடியும்.
மற்றும் நீங்கள் கேமரா மூலமும் SCAN செய்து TRANSLATE செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக நீங்கள் ஒரு வலைதளத்தை ஆங்கிலத்தில் படிக்கிறீர்கள் புரியவில்லை என்றால் அந்த பக்கத்தை நீங்கள் COPY செய்தால் போதும் உங்கள் screen right side ல் YANDEX ICON காட்டும் அதன் மூலமாக நீங்கள் மொழியை TRANSLATE செய்ய முடியும் ஆனால் இதை SETTINGS பக்கத்தில் on செய்ய வேண்டும்.

இதே அம்சங்களை தான் GOOGLE TRANSLATE செயலியும் கொண்டுள்ளது. ஒரே மாதிரியான அம்சங்கள் தான் இரண்டு செயலியிலும் உள்ளது. உங்களுக்கு YANDEX பிடிக்கவில்லை என்றால் நீங்கள் GOOGLE TRANSLATE ஐ பயன்படுத்தி பாருங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.
0 Comments