நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் WHATSAPP ஐ அதிகம் பயன்படுத்துவோம் ஆனால் whatsapp ல் அதிக FEATURES இல்லை.இந்த appல் 15+ FEATURES உள்ளது.
இந்த appன் பெயர் wabox இந்த app ன் சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம்.
நாம் முதலாவதாக பார்க்க போவது WHATS SHAKE இதன் மூலம் நாம் WHATSAPPஐ நமது மொபைலை SHAKE செய்வது மூலம் open செய்ய முடியும்.
அடுத்ததாக story saver அதாவது status saver இதன் மூலம் STATUS ஐ பதிவிறக்க முடியும் மற்றும் பதிவிறக்கிய statusஐ நமது status ஆக வைத்து கொள்ளலாம்.
Whats web வசதியும் இதில் இருக்கிறது.
Whatsapp cleaner இதன்மூலம் நமது whatsapp audio,img,gif போன்றவற்றை நீக்கி கொள்ளலாம்.
அடுத்ததாக INSTA RE-SHARE . இதன்மூலம் INSTAGRAM ல் உள்ள எந்த PHOTO/VIDEO வையும் நாம் WHATSAPPல் பகிர்ந்து கொள்ள முடியும்.
மேலும் இந்த appல் DIRECT CHAT , STICKERS , BLANK MESSAGE , TEXT MAGIC பல வசதிகள் உள்ளன.
DOWNLOAD WABOX
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.
0 Comments