நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் எடுக்கும் Photo வை edit செய்தால் தான் அது இன்னும் அழகாக தெரியும். இங்கு PHOTO வை edit செய்ய ஒரு app பற்றி பார்ப்போம்.
நாம் பார்க்கும் app power director . இந்த appல் QUICK AND EASY ART என்ற option உள்ளது இதன் மூலம் நாம் எடுத்த PHOTO வை வரைந்தது போல மாற்றலாம்.
அடுத்ததாக object removal இதன் மூலம் புகைப்படத்தில் தேவையற்றதை நீக்கி கொள்ளலாம்.
இதில் photo effects உள்ளன இதன் மூலம் நமது புகைப்படங்களில் சிறந்த effects வைத்து கொள்ள முடியும்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் நிறத்தை மாற்ற முடியும்.
நமது PHOTO விற்கு OVER LAY வைத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் புகைப்படங்கள் COLOUR நிறைந்ததாக இருக்கும்.
இதில் magic brush என்ற வசதியையும் கொடுத்துள்ளார்கள் இதன் மூலம் bubble, colour போன்றவற்றை அதில் வைத்து கொள்ளலாம்.
கடைசியாக college maker option இதில் கொடுத்துள்ளார்கள்.
DOWNLOAD PHOTO DIRECTOR APP :-
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்
0 Comments