உங்கள் NETWORK SPEED ஐ தெரிஞ்க்கனுமா ? CHECK YOUR NETWORK SPEED.



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் INTERNET ஐ பயன்படுத்துகிறோம் அது NETWORK SPEED ஆக கிடைக்கும் இடமாக இருந்தால் நன்று. இல்லை என்றால் உங்கள் மொபைலின் பேட்டரி விரைவில் குறையும். நாம் இங்கு பார்க்கும் APP நமது NETWORK SPEED ஐ  காண்பிக்கும். இதன் மூலம் NETWORK இல்லாத இடங்களில் INTER உபயோகிப்பதை தவிர்த்திடுங்கள்.


இந்த appன்  நுழைவு பக்கத்தில் GO என்ற BUTTON இருக்கும். அதற்கு கீழே CONNECTION என்று இருக்கும் அதில் உங்கள் NETWORK, MULTI OR SINGL  என்பதை  ‌‌‌‍‍காண்பிக்கும் அதற்கு கீழே உங்கள் SIM CARD பெயரை காண்பிக்கும்.

நீங்கள் BUTTON ஐ அழுத்தவும். பின்பு உங்கள் NETWORK SPEED மற்றும் UPLOAD SPEED இரண்டையும் ஒவ்வொன்றாக SCAN செய்து காட்டும்.

இந்த app ல் VPN வசதியும் இதில் உள்ளது.


இந்த app மூலம் நீங்கள் உங்கள் மொபைல் பேட்டரி சார்ஜ் ஐ பாதுகாத்து கொள்ள முடியும்  நீங்கள் உங்கள் NETWORK SPEEDஐயும் தெரிந்து கொள்ள முடியும் மற்றும் VPN (VIRTUAL PRIVATE NETWORK)ஐயும் பயன்படுத்த முடியும்.


DOWNLOAD SPEED TEST APP

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும். உங்கள் கருத்துக்களை COMMENT ல் கூறுங்கள்.

Post a Comment

1 Comments