நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இங்கு ஒரு வேற லெவல் கேரம் கேமை பற்றி பார்ப்போம். நான் விளையான்ட கேரம் கேமிலேயே இந்த கேம் அசத்தல் வசதிகளுடன் இருக்கிறது. என்னென்ன என்று நாம் இங்கு பார்ப்போம்.
இந்த கேமில் MULTIPLAYER வசதி இருக்கிறது. நாம் நம் அருகில் இருக்கும் நபர்களுடன் WIFI ல் CONNECT செய்து கொள்ளலாம். இல்லையெனில் நாம் ONLINE மூலம் CONNECT செய்து கொள்ளலாம்.
நீங்கள் sign-in செய்தால் தான் ONLINE ல் விளையாட முடியும். அதுமட்டுமின்றி sign ன் செய்தால் உங்கள் கேமை SYNC செய்து கொள்ளலாம்.
இதில் LOCAL MULTIPLAYER ல் PALY SAME DEVICE என்ற வசதியையும் கொடுத்துள்ளார்கள் இதன் மூலம் நீங்கள் ஒரே மொபைலில் இரண்டு நபர்கள் விளையாட முடியும்.
GAME MODES பற்றி பார்த்தோம் என்றால் quick play, tournament, trick shot,timer, challenge a friend என்று 5 கேம் MODES உள்ளது. 5 MODE இலும் MULTIPLAYER வசதி உள்ளது.
உங்களுக்கு கேரம் பிடிக்கும் என்றால் முயற்சித்து பாருங்கள்.
DOWNLOAD REAL CARROM
0 Comments