நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.இங்கு நாம் மொபைல எப்படி கணினி போல மாற்றலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
நாம் மொபைல கணினி போல மாற்றுவதற்கு ஒரு COMPUTER LAUNCHER APP தேவைப்படுகிறது. அந்த செயலியை பதிவிறக்கி கொள்ளவும்.
COMPUTER LAUNCHER FEATURES :
- இந்த app ல் file manager support உள்ளது. இதனால் உங்கள் File manager கணினி போல தெரியும்.
- இதில் LIVE WALLPAPERS வசதியும் உள்ளது.
- Clock widget,ram widget, weather widget போன்ற வசதிகள் உள்ளன.
- (HIDE APPLICATION) செயலியை மறைத்து வைக்கவும் முடியும்.
- LOCK SCREEN இந்த app செயல் படுகிறது.
- மற்றும் பல வசதிகள் இந்த செயலில் உள்ளது.
- நீங்கள் ஒரு முறையாவது INSTALL செய்து பாருங்கள்.
நீங்கள் இந்த app ஐ பதிவிறக்க வேண்டும் என்றால். DOWNLOAD என்பதை கிளிக்
செய்யவும்.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 Comments