![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUzZw5NlTwFFuuidzgPmcDPeYiTtYMwCFpOiv8tuTu75v_hxcods2YwneQlq7zvHC9aV1X40gea6PUxJ8xnk4xe4nVEBdfxT4Gmun9Sx5Fn3u4zcw2Hb-YhaQlWDeIKuCGtz5a4fVTYF4/s1600/IMG_ORG_1585729340894.jpeg)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இதுவரை நாம் WHATSAPP மற்றும் telegram app மூலமாக நண்பர்களுடன் chat செய்திருந்திருப்போம். இங்கு அதை விட சிறந்த app ஐ பற்றி பார்ப்போம்.
HOOP MESSENGER :
WHATSAPP ஐ விட TELEGRAM safe ஆக இருந்தாலும் அதற்கும் ஒரு நாள் ஆப்பு வைப்பார்கள் . அதனால் நாம் வேறொரு app ஐ பயன்படுத்துவதே சிறந்தது.
HOOP MESSENGER FEATURES :
- இதில் சிறந்த privacy option கொடுத்துள்ளார்கள்.நாம் ஒருவருக்கு secret ஆக chat செய்ய ஒரு options கொடுக்கப்பட்டுள்ளது.அதில் நாம் set செய்த password ஐ அவரும் அங்கு enter செய்தால் தான் அந்த chat open ஆகும்.
- இதில் channels என்ற வசதியையும் கொடுத்துள்ளார்கள் உங்களுக்கு விருப்பமான channel களில் சேர்ந்து கொள்ளலாம். நீங்களும் உங்களுக்கு பிடித்த சேனல்களை உருவாக்கி கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 Comments