உங்கள் PRIVACY ஐ பாதுகாத்து கொள்ள சில TIPS.


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவரும் மொபைலை உபயோகப் படுத்துகிறோம். நாம் மொபைல பாதுகாப்பான முறையில் உபயோகிக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். இங்கு நாம் மொபைலை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


1. முதலில் நாம் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் WHATSAPP.  நமது WHATSAPP ஐ யாரவது DELETE செய்து மீண்டும் LOGIN செய்தால் நமது மொபைல் NUMBER க்கு VERIFICATION SMS வரும் அதன் மூலமாக WHATSAPP ஐ OPEN செய்து விடலாம். 
இது பாதுகாப்பு அல்ல.  நீங்கள் SETTINGS - ACCOUNT ற்க்கு சென்று      - TWO STEP VERIFICATION ஐ ON செய்து கொள்ளுங்கள் இதில் நீங்கள் உங்கள் PINஐ ENTER செய்ய வேண்டும். இப்படி செய்தால் நீங்கள்  DELETE செய்து விட்டு Open செய்தால் நீங்கள் குறிப்பிட்ட PASSWORDஐ அதில் ENTER செய்தால் தான் OPEN ஆகும். இதன் மூலம் WHATSAPP ஐ பாதுகாத்து கொள்ள முடியும்.

2. அடுத்ததாக GOOGLE , FACEBOOK, TWITTER, INSTAGRAM போன்ற ACCOUNT களின் PASSWORD ஐ 8-16 இலக்கு PASSWORD ஆக கொடுங்கள் அதுவும் பெரிய எழுத்து , ஒரு SYMBOL, ஒரு என்  எடுத்துக்காட்டாக (INTER@SPY 12345). அதுவும் நீங்கள் மறந்திடாத மாதிரி கொடுங்கள்.

3. UNKNOWN APPS STORE இலிருந்து Apps ஐ install செய்வதை முடிந்த வரை நிருத்துங்கள். 

4.  வலைத்தளங்களில் LOGIN செய்வதையும் permission கொடுப்பதையும் தவிர்த்திடுங்கள்.


இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.
மற்றும் உங்கள் கருத்துக்களை COMMENT ல் கூறுங்கள்.

Post a Comment

0 Comments