நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள் தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள் மற்றும் உலோகங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவி நீங்கள் செய்யும் உதவியால் தான் அடுத்த POST போட எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
நமது மொபைலை CUSTOMISE செய்தால் தான் பார்க்க மற்றும் உபயோகிக்க அழகாக இருக்கும் இங்கு நமது மொபைலை CUSTOMISE செய்ய சில செயலியை பார்ப்போம்.
1. Ubuntu style launcher :
நாம் இங்கு முதலாவதாக பார்ப்பது ubunt style launcher இந்த LAUNCHER
கணினி Software போல தோற்றம் அளிக்கிறது. இந்த LAUNCHER ல் 1000+ THEMES & WALLPAPERS கொடுத்துள்ளார்கள். HIDE APPS உங்கள் செயலியை மறைத்து வைக்கவும் முடியும்.
2. U LAUNCHER
இரண்டாவதாக பார்க்கும் செயலி U LAUNCHER. இந்த LAUNCHER ல் 3D EFFECTS , LIVE WALLPAPERS , HIDE APPS , FUNNY EMOJI , HD WALLPAPER, SMART MANAGEMENT போன்ற பல வசதிகள் உள்ளன.
3.TOTAL LAUNCHER
நாம் கடைசியாக பார்க்கும் app total launcher . இந்த LAUNCHER முற்றிலுமாக மாறுபட்டு உள்ளது. இதில் DIFFERENT ORIENTATION, DIFFERENT DESIGN , போன்ற வசதிகள் உள்ளன.
1 Comments
Wow Sooner Keep It Up!!!!!!!
ReplyDelete