அட்டகாசமான LOCALற்றும் NATIONAL NEWS APP || INDIA



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் தொலைக்காட்சி பார்பதை விட அதிகமாக மொபைலையே பயன்படுத்துகிறோம். நாம் இங்கு நமது மொபைலில் எப்படி செய்திகளை தெரிந்து கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.


நாம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு செய்தி செயலி உள்ளது. அதில் நாம் நமக்கு வேண்டிய மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த appல் உடனடியாக தகவல் வந்து விடுகிறது. 


மாவட்ட செய்திகள் , இந்திய செயதிகள் , பொன்மொழிகள் மற்றும் ஜோதிடம் போன்றவைகள்  இந்த appல் இருக்கின்றன.

இந்த appல் நமது உள்ளூர் செய்திகளை பதிவிட முடியும்.‌பதிவிடுவதன் மூலம் நமக்கு COIN கொடுப்பார்கள். அதை நாம் WITH DRAW செய்து கொள்ளலாம்.

இந்த app பதிவிறக்க நினைத்தால்

DOWNLOAD WAY2NEWS APP :-


இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள்.மேலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments