நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆன்லைனில் கேம் விளையாடுவது போன்றவற்றை நிறுத்தி விட்டு பணம் சம்பாதிக்கலாம். நாம் இங்கு பணம் சம்பாதிக்க 3 வழிகளை பார்ப்போம்.
1. முதலாவதாக YOUTUBE . YOUTUBE மூலம் நாம் பணம் சம்பாதிக்கலாம். நமது
CHANNEL க்கு 1000 SUBSCRIBERS மற்றும் 4000 WATCH HOURS இருந்தால், ADSENSE நமது channel க்கு enable ஆகிவிடும். இதன் மூலம் நாம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இதற்கு பொருமை முக்கியமானது, தன்னம்பிக்கை அதை விட முக்கியமானது. நானும் ஒரு YOUTUBER ஆக இருந்தேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2.இரண்டாவதாக BLOG . BLOG மூலமாக நாம் பணம் சம்பாதிக்கலாம். நமக்கு ஆர்வம் மற்றும் தெரிந்தை பற்றி நாம் POST போட வேண்டும். இதற்கு 20+ POST போட்டிருக்க வேண்டும். 20+ post போட்டிருந்தாள் தான் நமது BLOG ற்க்கு Adsense enable ஆகும். இதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
3. நாம் கடைசியாக பார்க்கும் வழி WAY2 NEWS APP. இந்த appன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என்று கேட்டால், இது ஒரு செய்தி தகவல் இதில் நீங்கள் உங்கள் உள்ளூர் செய்திளை அதில் 300 எழுத்துகளில் POSTபோட வேண்டும். நீங்கள் போடும் ஒவ்வொரு post ற்க்கும் 10 coins கொடுப்பார்கள். அதை நாம் WITH DRAW செய்து கொள்ளலாம்.
நான் கூறியுல்ல எந்த வழியும் எளிய வழி இல்லை.நான் இதில் கற்றுக் கொண்ட அனுபவத்தில் சொல்கிறேன். ஆனால் உங்கள் விட முயற்சியினால் இதை எளிதாக்க முடியும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.
0 Comments