IT'S FAKE NEWS IMG
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் SOCIAL MEDIA க்களில் ORIGINAL NEWS மட்டுமல்லாமல் FAKE NEWS உம் பார்ப்பது உண்டு.பல பேர் நண்பர்களை ஏமாற்ற இந்த NEWS ஐ உருவாக்கிறார்கள். உதாரணமாக இந்த NEWS ஐ நீங்கள் தயாரித்து நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அதை உண்மை என்று உங்கள் நண்பர்கள் மேலும் பகிர்ந்து இப்படியே இந்த Fake news social mediaக்களில் உலாவி வரும்.இங்கு எப்படி FAKE NEWS ஐ CREATE செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
நீங்கள் FAKE NEWS ஐ CREATE செய்யாதீர்கள் நீங்கள் செய்த FAKE NEWS ஐ யாரவது அதிகாரிகள் பார்த்து விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.அதனால் FAKE NEWS ஐ CREATE செய்ய வேண்டாம்.
அதுமட்டுமின்றி நான் இப்படி தான் CREATE செய்ய வேண்டும் என்று கூறப்போவது இல்லை. இப்படித்தான் CREATE செய்கிறார்கள் என்று கூறுகிறேன்.
GOOGLE லிலேயே பாதி சேனல்களின் NEWS BACKGROUND TEMPLATES இருக்கிறது.அதை DOWNLOAD செய்து PIXEL LABல் மேலே உள்ளது போல EDIT செய்ய வேண்டியதுதான்.
மீண்டும் சொல்கிறேன் இதை நீங்கள் CREATE செய்ய வேண்டாம். அப்படியே CREATE செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் CREATE செய்து பாருங்கள் ஆனால் உங்கள் நண்பர்களுடன் பகிர வேண்டாம் உங்கள் மொபைலிலேயே வைத்து கொள்ளுங்கள்.
இந்த சமயத்தில் corona covid19 பிரச்சினை வேறு உள்ளது. இது போல் நீங்கள் FAKE NEWS CREATE செய்வதை தவிர்த்திடுங்கள்.
இது உங்களை FAKE NEWS CREATE செய்கிறார்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறத்தான். தவறாக பயண்படுத்த வேண்டாம்.
0 Comments