நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் KEYBOARD APPஐ அதிகம் பயன்படுத்துகிறோம் உதாரணமாக Whatsapp chat செய்ய, GOOGLE SEARCH செய்ய, YOUTUBE search செய்ய என்று பல இடங்களில் keyboard app பயன்படுகிறது.நீங்கள் COLOUR FULL ஆக KEYBOARD BACKGROUND வைத்திருந்தாள் நீங்கள் TYPE செய்வதற்கு கடினமாக இருக்கும். நீங்கள் அதை NORMAL COLOUR ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இது நீங்கள் வேகமாக TYPING செய்ய உதவும்.நாம் இங்கு வேகமாக TYPING செய்ய BEST KEYBOARD APP பார்ப்போம்.நீங்கள் அந்த appஇலும் NORMAL WALLPAPERS வை வைத்துக் கொள்ளுங்கள்.
MINT KEYBOARD :
நாம் பார்க்கும் KEYBOARD APP MINT KEYBOARD. இது xiaomi நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த app REDMI MOBILE க்கு மட்டுமல்லாமல் பல்வேறு மொபைல்களுக்கும் இந்த app support ஆகும்.
இதில் தமிழ், ஹிந்தி,English போன்ற பல மொழிகள் இதில் உள்ளன.
இதில் STICKERS & EMOJI யும் சிறப்பாகவே உள்ளது.
வித விதமான FONT கள் இந்த appல் default ஆக கொடுத்துள்ளார்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் சாட் செய்ய உபயோகிக்க முடியும்.
இதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த BACKGROUND ஐ வைக்கவும் முடியும்.
இந்த appல் quick message வசதியும் உள்ளது.
Type செய்வதற்கு COMFORTABLE ஆகவும் உள்ளது.
நீங்கள் வேகமாக Type செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த app ஐ முயற்சித்து பார்க்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.
0 Comments