நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இங்கு எப்படி PROGRAMMING LANGUAGE ஐ இலவசமாக கத்துக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். PROGRAMS பல இடங்களில் அவசியமாகும் உதாரணமாக IT முதல் GOOGLE, APPLE மற்றும் MICROSOFT என எல்லா இடங்களிலும் பயன்படுகிறது. அது மட்டுமல்ல ANDROID APP DEVELOPMENT , WEB DEVELOPMENT போன்ற இடங்களில் பயன்படுகிறது. இதை நாம் கற்றுக்கொன்டால் எதிர்காலத்தில் பயன்படும்.
PROGRAMMING ஐ இலவசமாக கற்றுக் கொடுக்க SOLO LEARN என்ற செயலி உள்ளது. SOLO LEARN வலைத்தளமும் உள்ளது.
இந்த appல் JAVASCRIPT, PYTHON,C++, HTML போன்ற பல நிரலாக்க மொழிகள் (PROGRAMMING LANGUAGE) உள்ளது.
நீங்கள் ஒரு COURSE ஐ தேர்வு செய்து அந்த COURSE ஐ முடித்து விட்டில் ஒரு சான்றிதழ் வழங்குவார்கள்.
உங்களுக்கு தெரிந்த CODING ஐ அதில் பயன்படுத்தி பார்க்க முடியும்.
அந்த appல் யாருடன் வேண்டுமானாலும் சாட் செய்ய முடியும்.
DOWNLOAD SOLO LEARN:-
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை COMMENT ல் கூறுங்கள்.
0 Comments