INTERESTING ஆன இரண்டு ONLINE GAMES.


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.நாம் இங்கு இரண்டு INTERESTING ஆன ONLINE GAME ஐ பற்றி பார்ப்போம். நாம் அதிகமாக FREE FIRE, PUBG போன்ற GAME ஐயே விளையாடுகிறோம்.அந்த GAME ற்க்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு இந்த GAMES ஐ விளையான்டு பாருங்கள்.

BIKE RACE :

நாம் முதலாவதாக பார்க்கும் game BIKE RACE. அந்த Game ன் பெயர் REAL MOTO GP.
இந்த game ல் PUBG மாதிரி LEVEL கள் உள்ளது.
 PUBG போல நமக்கு பிடித்த PLAYER களை FOLLOW செய்ய முடியும்.
SCORE BOARD உள்ளது.
INBOX என்று ஒன்று உள்ளது அதில் MAILS வரும்.

FIGHTING GAME :

இரண்டாவதாக பார்க்கும் GAME ஒரு FIGHTING GAME. நான் பல முறை தேடி இந்த GAME தேர்ந்தெடுத்துள்ளேன்.

இந்தGAMEன் பெயர் MORTAL BATTLE.
இதில் GRAPHIC நன்றாகவே உள்ளது.
இந்த GAMEல்  LEVEL உள்ளது.
ஒவ்வொரு LEVELலிலும் EASY, NORMAL,HARD என்று மூன்று நிலைகள் ‌ உள்ளது.
பல வகையான ENEMY CHARACTERS உள்ளது.
இதில் நீங்கள் GROUP CREATE செய்ய முடியும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல வசதிகள் இந்த GAME ல் உள்ளது.
EASY ஆக இந்த GAMEஐ விளையாட முடிகிறது.

இந்த GAME ஐ விளையான்டு பார்த்து விட்டு GAMES எப்படி இருந்தது என்று COMMENTல் கூறுங்கள். இந்த இரண்டு GAMES உங்களுக்கு பிடித்திருந்ததா என்றும் கூறுங்கள்.

DOWNLOAD MOTOGP :-





DOWNLOAD MORTAL BATTLE:-





இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.

Post a Comment

0 Comments