நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இங்கு PRIVACY க்கென ஒரு சிறந்த ப்ரவ்சரை பற்றி பார்ப்போம். இந்த BROWSER ல் உள்ள FEATURES ஐ பற்றி பார்ப்போம்.
இந்த BROWSER சாதாரண BROWSER ஐ விட PRIVACY க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அது மட்டுமல்ல இந்த BROWSER பயன்படுத்துவது எளிதாக உள்ளது. இந்த BROWSER ஐ நாம் பயன்படுத்துவதன் மூலம் நாம் நமது PRIVACY ஐ பாதுகாத்து கொள்ள முடியும்.
இந்த BROWSER ல் AD BLOCKER உள்ளது இதன் மூலம் நாம் நமது மொபைல் DATA வை சேமிக்க முடியும்.
HTTP ஐ HTTPS ஆக மாற்றவும் இந்த BROWSER ல் முடிகிறது.
இந்த BROWSER 3rd party cookies அனைத்தையும் Block செய்கிறது.
உங்கள் bookmarks அனைத்தையும் பாதுகாப்பாக SYNC செய்து கொள்ளலாம்.
இந்த BROWSERல் DARK THEME வசதியும் உள்ளது.
இந்த BROWSER ல் சாதாரண தேடல் க்கு ஒரு SEARCH ENGINE INCOGNITO TAB ற்க்கு ஒரு SEARCH ENGINE யையும் நாமே தேர்ந்தெடுக்க முடியும்.
இந்த App ஐ விட்டு வெளியேறும் போது தானாகவே TABS ஐயும் இந்த app மூடிவிடும்.இதை நீங்கள் SETTINGல் ON செய்ய வேண்டும்.
DOWNLOAD BRAVE BROWSER
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திரூந்தால் லைக் கொடுங்கள்.உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கல்
0 Comments