நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இங்கு எப்படி மொபைலை HANG ஆகாமல் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 1,2 gb ram MOBILE தான் HANG ஆகும் 3,4 ram MOBILE hang ஆகாது என்பதல்லாம் கிடையாது. எல்லா MOBILE லும் HANG ஆகும். பிறகு ஏன் 4GB RAM MOBILE HANG ஆக மாட்டிங்கிறது என்று கேட்டால் உதாரணமாக நீங்கள் 2 GB RAM MOBILE பயண்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் 2 APPS ஐ RUNNING ல் வைத்திருக்கும் போதே உங்கள் மொபைல் HANG ஆகும் அதே நீங்கள் 4 gb ram MOBILE வைத்திருந்தால் நீங்கள் 6 app ஐ RUNNING ல் வைத்தால் தான் HANG ஆகும் ஆனால் நாம் 6 APP ஐ RUNNING ல் வைக்க மாட்டோம் அதனால் தான். இது மட்டும் மொபைல் HANG ஐ தடுக்காது.
அடுத்ததாக நீங்கள் உங்கள் மொபைலில் அதிக APPS ஐ வைத்திருக்க வேண்டாம் ஏனென்றால் அதிகமாக app ஐ வைத்திருந்தால் உங்கள் மொபைல் SLOW ஆகிவிடும்.
அதிக ADD வரும் செயலியை வைத்திருக்க வேண்டாம் இதனால் உங்கள் மொபைல் slow ஆகும் மற்றும் உங்கள் DATA வும் சீக்கிரம் குறையும்.
அடுத்ததாக உங்கள் STORAGE ஐ நீங்கள் முழுவதுமாக நிரப்பாதீர்கள் 100% STORAGE ல் 50 - 80 % மட்டும் நிரப்புங்கள். அதற்கு பதிலாக நீங்கள் GDRIVE ல் UPLOAD செய்து கொள்ளுங்கள் .
உங்கள் BROWSING HISTORY யை 3 மாதத்திற்கு ஒரு முறை DELETE செய்யுங்கள் மற்றும் தேவையில்லாத MESSAGES யையும் நீக்கி விடுங்கள்.
கடைசியாக உங்கள் மொபைலை 6 மாதம் அல்லது 1 வருடத்திற்கு ஒரு முறை RESET செய்யுங்கள்.
இதை நீங்கள் செய்து பாருங்கள் உங்கள் மொபைல் HANG ஆகாமல் இருக்கும்.
மேல் உள்ள புகைப்படத்தில் 3 GB க்கு 894 MG RAM முடிந்தது . உதாரணமாக நான் 3 GB RAM ல் 2500 mb முடித்தால் HANG ஆகும் அது போல தான் எல்லா மொபைலிலும்.இது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.
0 Comments