வேற லெவல் கெத்தான MOD WHATSAPP . BEST MOD WHATSAPP



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.நாம் அதிகம் பயன்படுத்தும் ஒரு app whatsapp ஆனால் அதில் அதிக features இல்லை. அதற்கு பதிலாக நாம் இங்கு ஒரு வேற லெவல் MOD WHATSAPP ஐ பற்றி பார்ப்போம்.


நாம் பார்க்கும் MOD WHATSAPP ன் பெயர் FOUAD WHATSAPP. இதன் LATEST VERSION 8.26 இதில் இருக்கும் FEATURES பற்றி பார்ப்போம்.


WHATSAPP இந்தியாவில் status time ஐ 30s இலிருந்து 15s ஆக குறைத்துள்ளது. இது status  அதிகம் வைப்பார்க்கு கடுப்பாக இருக்கும். ஆனால் இந்த      whatsappல் நாம் 5 நிமிடங்கள் வரை status வைக்க முடியும்.

இதை நீங்கள் ON செய்ய வேண்டும் என்று நினைத்தால். FAOUD MODS>HOME SCREEN>STAUS சென்று 5-minutes status என்பதை ON செய்யவும்.

அடுத்ததாக FORWARD சாதாரண whatsapp ல் 5 நபருக்கு மட்டுமே forward செய்ய முடியும். ஆனால் இந்த whatsappல் நாம் 250 நபருக்கு ஒரே நேரத்தில் பகிர முடியும்.

இந்த optionஐ enable செய்ய வேண்டும் என்றால்
FAOUD MODS >UNIVERSAL>SETTINGS சென்று  INCREASE FOEFORW LIMITE என்பதை ON செய்யவும்.


இந்த whatsapp 100% பாதுகாப்பற்றது. இதை உபயோகிப்பது உங்கள் விருப்பம்


DOWNLOAD WHATSAPP MOD

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை COMMENT ல் கூறுங்கள்.

Post a Comment

1 Comments

  1. What is the best way to play casino games without internet
    the casino, play 나주 출장샵 blackjack, slot 서산 출장안마 games, and more - all at the best gaming experience online. 양산 출장안마 Live casino is 경상남도 출장안마 a social 보령 출장안마 game where you

    ReplyDelete