SUPER ஆன OFFLINE MULTIPLAYER SHOOTING GAME .










நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.நீங்களும் உங்கள் நண்பரும் அதிகம் கேம் விளையாடுவீர்களா ஏன் கேட்கிறேன் என்றால் நாம் இங்கு ஒரு சிறந்த SHOOTING GAME பற்றி பார்க்க போகிறோம். அது நீங்கள் தனியாகவும் விளையாடலாம் இல்லை என்றால் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்தும் விளையாடலாம். நாம் கேம் பற்றி பார்ப்போம்.


இந்த GAME LOCAL MULTIPLAYER கேம் என்பதால் நாம் நன்பர்களுடன் விளையாடுவதற்கு INTERNET தேவையில்லை. நீங்கள் MOBILE HOTSPOT மூலம் CONNECT செய்து கொள்ளலாம்.


நான் முதலிலேயே கூறியதுபோல இந்த கேமில் நீங்கள் தனியாகவும் விளையாடலாம் இல்லை என்றால் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம்.


இந்த கேமில் Practice mode உட்பட சில MODE மட்டுமே உள்ளது.நீங்கள்  ZOMBIE MODE கூட விளையாட முடியும்.
அதில் LEVEL கேட்பார்கள் EASY ஆ NORMAL ஆ இல்லை HARD ஆ என்று. நீங்கள் Hard level விளையாட வேண்டும் என்றால் அவர்கள் MULTIPLAYER MODE ஐ RECOMMEND செய்கிறார்கள். ஏனென்றால் அப்போது தான் விரைவில் எதிரியை சுட முடியும் என்பதற்காக.இல்லை என்றால் நீங்கள் தனியாகவும் விளையாடலாம்.


குறிப்பு :👇
நீங்கள் MULTIPLAYER விளையாட நினைத்தால் கேமிற்குள் செய்வதற்கு முன்பு ஒருவர் மொபைலில் Hotspot மற்றும் மற்றோருவர் மொபைலில்
WIFI ON செய்து CONNECT செய்து கொள்ளுங்கள்.

                                    DOWNLOAD GAME

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் லைக் கொடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்.அடுத்த தகவல் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் TECH LAUGH RITHICK.

Post a Comment

0 Comments